இந்த வழியை பின்பற்றினால் வீட்டில் உள்ள எல்லா எலிகளும் ஓடிவிடும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

சாதாரணமா பெரும்பாலானவங்க வீட்ல எலி தொல்லையால கஷ்டப்படுறாங்க.

Image Source: Pexels

உண்மையில் உணவு விடுதிகளில் எலிகள் அதிகம் சுற்றித் திரிகின்றன.

Image Source: Pexels

பல வகையான முறைகளை பின்பற்றியும் இதிலிருந்து விடுபட முடியவில்லை.

Image Source: Pexels

இப்படி இருக்கையில், எலியை எப்படி விரட்டுவது என்று உங்களுக்கு சொல்கிறோம்.

Image Source: Pexels

இதற்கு, முதலில் ஒரு பிரட் எடுத்து அதில் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

Image Source: Pexels

இப்போது இந்த ரொட்டியில் டூத்பேஸ்ட்டை தடவி அதை பரப்பவும்.

Image Source: Pexels

பின்பு, ஒரு கத்தியை எடுத்து ரொட்டியை சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

Image Source: Pexels

அனைத்து ரொட்டித் துண்டுகளையும் வீட்டின் சமையலறை உட்பட ஒவ்வொரு மூலையிலும் வைக்கவும்.

Image Source: Pexels

எலி ரொட்டி சாப்பிட்ட பிறகு கஷ்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்.

Image Source: Pexels