ஃபிரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்! ஃபிரிட்ஜ் பார்க்க அழகாக இருக்கிறது என அதை உடனே வாங்கி விட கூடாது ஒரு சில விஷயங்களை கவனித்த கேட்ட பின்னரே அதை வாங்க வேண்டும் எவ்வளவு அளவு யூனிட் (Unit) வரும்? கரண்ட் பில் அதிகமாகுமா? போன்ற விஷயங்களை விசாரிக்க வேண்டும் அடுத்தது ஃபிரிட்ஜ் உள்ளேயே ஸ்டெபிளைசர் (Stabilizer) வருகிறதா? என்பதை கவனிக்க வேண்டும் ஃபிரிட்ஜ் உள்ளே இருக்கும் கண்ணாடி கிளாஸ் குவாலிட்டியாகவும், தடிமனாகவும், இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் கண்ணாடி கிளாஸ், எத்தனை கிலோ எடை வரை தாங்கும்? என்பதை விசாரித்து வாங்க வேண்டும் ஃபிரிட்ஜ் வாங்கும் போது, அது இன்வெட்டர் ஃபிரிட்ஜா? என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும் 3 ஸ்டார் ஃபிரிட்ஜா இல்லை 5 ஸ்டார் ஃபிரிட்ஜா என்பதை கவனிக்க வேண்டும் 5 ஸ்டார் வாங்கினால் கரண்ட் பில் கம்மியாக வரும்