கார்ப்பரேட் ஊழியரா நீங்கள்? முதலில் இதை படிங்க!



சத்தான மதிய உணவை உண்ண வேண்டும்



நிறைய தண்ணீர் குடிக்கவும். காஃபி, டீ குடிப்பது புகைப்பிடிப்பதை தவிர்க்கலாம்



உங்களுக்கான வேலையை மட்டும் சிறப்பாக செய்யவும்



வேலை பார்க்கும் போது 2-3 முறை 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்



முதுகு வலி ஏற்படாமல் இருக்க, எப்போதும் நிமிர்ந்து உட்காரவும்



உங்கள் டேபிளை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்



மன அழுத்ததில் இருக்கும் போது இசை கேட்கலாம்



வேலை முடிந்ததும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்



விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றால் ரிலாக்ஸாக இருக்கும்