பாகற்காயுடன் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க! பாகற்காயுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம் பாகற்காயுடன் பால் பொருட்களை சேர்க்கவே கூடாது இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று கோளாறுகள் ஏற்படலாம் எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களோடு சேர்த்து சாப்பிட கூடாது இதில் உள்ள அசிடிட்டி, பாகற்காயின் கசப்பை அதிகரிக்கலாம் மட்டன், சிக்கன், மீன் போன்ற இறைச்சி உணவுகளுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்படும் பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், மிக்சர்கள், சர்க்கரை தின்பண்டங்களுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட கூடாது மேற்கண்ட உணவுகளுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டால், அஜீரண கோளாறுகள், வயிற்று வலி, வயிறு எரிச்சல், மலச்சிக்கல் பிரச்சனைகள் உண்டாகலாம்