வீட்டை வழக்கமாக துடைப்பது போல் துடைத்துக் கொள்ளவும்



பின் ஒரு பக்கெட்டில் பாதியளவு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை ஊற்றவும்



இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 கைப்பிடி வேப்பிலை சேர்க்கவும்



அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்



எலுமிச்சை ஃப்ளேவரில் உள்ள ஆண்டி செப்டிக் லிக்விடை 1 ஸ்பூன் சேர்க்கவும்



ஒரு பச்சை கற்பூரத்தையும் தூளாக்கி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்



இப்போது இந்த தண்ணீரால் வீடு முழுவதும் துடைக்க வேண்டும்



இப்படி செய்வதால் வீடு நல்ல வாசமாக இருப்பதுடன், கிருமிகளும் அண்டாது.