அதிக அளவில் புரதம் நிறைந்த காய்கறிகள்



காளானில் 3.09 கிராம் புரதம் உள்ளது



பீர்க்கங்காயில் 1.2 கிராம் புரதம் உள்ளது



காலிஃளாரில் 2 கிராம் புரதம் உள்ளது



முருங்காயில் 2.1 கிராம் புரதம் உள்ளது



பாகற்காயில் 2.5 கிராம் புரதம் உள்ளது



கீரையில் 2.8 கிராம் புரதம் உள்ளது



பட்டாணியில் 5.42 கிராம் புரதம் உள்ளது



வெண்டைக்காயில் 2 கிராம் புரதம் உள்ளது



முட்டைக்கோஸ் 1.3 கிராம் புரதம் உள்ளது