சீக்கிரம் டின்னர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?



இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் முதல் நன்மைகளில் ஒன்று நல்ல தூக்கம்



மலசிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவலாம்



முந்தைய நாளின் இரவு உணவை சீக்கிரமாக முடிப்பதால், மறுநாள் காலை உணவை நீங்கள் தவிர்க்க மாட்டீர்கள்



புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்



நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்



இரவு உணவை விரைந்து உண்பது என்பது எடை இழப்புக்கு உதவும்



நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம்



மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்