ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலேயே உடல் எடையை குறைக்க டிப்ஸ்



ஆரோக்கியமான சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்



உணவை மூன்று வேளைக்கு சாப்பிடுவதற்கு பதில் 6 வேளைக்கு கொஞ்சம் கொஞ்கமாக சாப்பிடலாம்



நிறைய தண்ணீர் குடித்து உடலை நீறேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



யோகா உடலில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்



சாப்பிடும் போது கவனமாக அளவாக சாப்பிட வேண்டும்



தினசரி நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும்



உடற்பயிற்சி செய்வது போல் நடனப்பயிற்சி செய்யலாம்



அதிகமாக வெளியில் சாப்பிடாமல் வீட்டிலே சமைத்து சாப்பிடலாம்