இந்த அறிகுறிகள் தென்படுதா? உடலில் அதிக கொழுப்பு இருக்குனு அர்த்தம்



கண்ணின் கார்ணியாவை சுற்றி சாம்பல் வெள்ளை வளையம் தோன்றும்



கால்கள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம்



கை கால்களில் உணர்வு இல்லாமல் இருக்கலாம்



மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்



உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்



அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் நெஞ்சுவலி ஏற்படலாம்



பக்கவாதம் ஏற்படலாம்.. சில நேரங்களில் மாரடைப்பு கூட ஏற்படலாம்