வீட்டில் எறும்பு தொல்லையா? - எளிய தீர்வுகள் இதோ

Published by: குலசேகரன் முனிரத்தினம்

வீட்டில் எறும்புகள் வருவது ஒரு பொதுவான பிரச்சனை குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலங்களில்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

எறும்புகளைத் தவிர்க்க வீட்டின் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

Image Source: pexels

எறும்புகள் வரும் இடங்களில் எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை தோலை வைக்கலாம்

Image Source: pexels

எலுமிச்சை சாறு அல்லது தோலை வைத்தால் எறும்புகள் அந்த வாசனைக்கு அண்டாது

Image Source: pexels

புதினா எண்ணெய் அல்லது வெள்ளை வினிகர் கூட எறும்புகளை விலக்கி வைக்க உதவுகிறது

Image Source: pexels

உணவுப் பொருட்களை எப்போதும் மூடிய கொள்கலன்களில் வைக்கவும்

Image Source: pexels

சர்க்கரை இனிப்புப் பண்டங்களைத் திறந்து வைக்க வேண்டாம்

Image Source: pexels

கதவுகள் ஜன்னல்களின் சிறிய விரிசல்களை மூடுங்கள்

Image Source: pexels

குப்பைத்தொட்டியை தினமும் சுத்தம் செய்யுங்கள் மூடியை மூடி வையுங்கள்

Image Source: pexels

சுத்தமான பகுதிக்குள் எறும்புகள் வராது

Image Source: pexels

இந்த எளிய குறிப்புகள் மூலம் எறும்புகளிடமிருந்து வீட்டை பெருமளவு பாதுகாக்கலாம்

Image Source: pexels