பாதம், முந்திரி உள்ளிட்டவறை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாமா.. ஆயுர்வேதம் சொல்லும் விளக்கம்.. செரிமான திறனை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து உடலில் சேருவது எளிதாகும்.. ஊற வைப்பதால் சத்துகள் முழுமையாக கிடைக்கும். வாதம், பித்தம் கபம் ஆகியவற்றை சீராக வைக்க உதவும் என்கிறது ஆயுர்வேதம்.. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.. நட்ஸ் ஷேக் குடிக்கலாம். அளவோடு சாப்பிடுவது நல்லது. இது பொதுவான தகவல் மட்டுமே!