உடல் எடை குறைக்க.. பளபளப்பான சருமத்தை பெற கிவி ஜூஸ் பயன்கள் கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கலாம் கிவியில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளன தோல் சிதைவைத் தடுக்கின்றன மன அழுத்தத்தை போக்க உதவுகிறது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் உடலில் கலோரியை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது உடல் எடையை குறைக்க உதவுகிறது