கத்திரிக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதாஅவசியம் தெரிஞ்சுக்கோங்க

Published by: ABP NADU

மாங்கனீசு, வைட்டமின் ஏ,சி,பி1,பி2,இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நிறைந்துள்ள சத்துக்கள் அதிக அளவில் உள்ளன



ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவலாம்



மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்ற பிரச்னைகளையும் குறைக்க உதவலாம்



இதிலுள்ள நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க உதவலாம்



புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவலாம்



இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



சளி, இருமலைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவலாம்



உடல் சோர்வடைவதை குறைக்க உதவலாம்



இதிலுள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்க உதவலாம்