அழுக்கு படிந்த கண்ணாடியை பளபளவென மாற்ற டிப்ஸ்!



கண்ணாடியை சுத்தப்படுத்த மென்மையான காட்டன் துணியைப் பயன்படுத்த வேண்டும்



பழைய கறைகளை போக்க டூத்பேஸ்ட் பயன்படுத்தலாம்



கண்ணாடியை சுத்தம் செய்ய பூஜையறையில் வைத்திருக்கும் விபூதியை பயன்படுத்தலாம்



கண்ணாடியை துடைக்க வெள்ளை காகிதத்தை பயன்படுத்தலாம்



சிறிதளவு ஆல்கஹால் பயன்படுத்தி துடைப்பத்தால் கடினமான கறைகள் நீங்கும்



கண்ணாடியில் உள்ள அழுக்குகளை போக்க வினிகரை பயன்படுத்தலாம்



பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்



எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, கண்ணாடியில் தெளித்து காகிதம் கொண்டு துடைக்கலம்