செலரி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?



சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



மூலையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம்



செலரி ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன



செலரி ஜூஸில் உள்ள அபிஜெனின் என்ற கலவை கீல்வாதத்தை குணப்படுத்த உதவலாம்



வீக்கம் மற்றும் ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகளை போக்க உதவலாம்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட செலரி ஜூஸை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறையலாம்



புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவலாம்