கோடைக்காலத்தில் நீங்கள் லிப்பாம் பயன்படுத்துவது ஏன் அவசியம்?



கோடைக்காலத்தில் உதடுகள் எளிதில் காய்ந்துவிடும், இதனை தடுக்க லிப்பாம் பயன்படுத்துவது அவசியம்



உங்கள் உதடுகளை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க லிப்பாம் உதவுகிறது



உங்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது



லிப்ஸ்டிக்கிற்கு முன்னதாக லிப்பாமை ப்ரைமர் போல் உபயோகிக்கலாம்



உங்கள் உதட்டைமென்மையாக்க உதவுகிறது



உங்கள் உதட்டில் உள்ள கருமையை நீக்க உதவுகிறது



உங்கள் உதட்டை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும்



உங்களுக்கு ஏற்ற லிப்பாமை வாங்கி பயன்படுத்துங்கள்