ஆரோக்கியமான பளிச் பற்களை பெற இதையெல்லாம் பண்ணுங்க!



ஃவுளூரைடு பேஸ்ட் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கவும்



பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட உணவுத் துகள்களை அகற்ற ஃப்ளோஸ் செய்யுங்கள்



பல் சிதைவு ஏற்படுத்தும் சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும்



பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை தவறாமல் பார்க்க வேண்டும்



புகைபிடித்தல் புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்



பிளேக் மற்றும் ஈறு அழற்சியை குறைக்க மவுத்வாஷ் பயன்படுத்தவும்



பற்களை வலுப்படுத்த நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்



கால்சியம் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை எடுத்துக்கொள்ளவும்



ஒவ்வொறு 3 முதல் 4 மாதங்களுக்கு உங்கள் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்



பாக்டீரியாவை அழிப்பதற்கு உங்கள் நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்