உங்கள் வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி கறையாக உள்ளதா?



உங்கள் கண்ணாடியை ஒரே நிமிடத்தில் பளிச்சென மாற்றிடலாம்



ஒரு ஐஸ் ஸ்கியூபை ஒரு காட்டன் துணிக்குள் வைத்து கண்ணாடியை துடைக்கவும்



தோசைக்கல்லில் வெங்காயத்தை தேய்ப்பது போன்ற நிலையில் பிடித்து தேய்க்கவும்



இப்படி தேய்த்தால் கண்ணாடியில் உள்ள கறைகள் நீங்கி விடும்



கண் கண்ணாடியையும் இந்த முறையில் சுத்தம் செய்யலாம்



இப்படி துடைத்து அணிவதால் கண் கண்ணாடி பளிச்சென தெரியும்