மழைக்காலத்தில் தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்களை பற்றி பார்க்கலாம்



பருவக் காலத்தில் தலைமுடி ஈரமாக மற்றும் எண்ணெய் பசை நிறைந்து காணப்படும்



தேங்காய் எண்ணெயை மழைக்காலத்தில் தடவினால் சிலருக்கு பிரச்சனையாக இருக்கலாம்



ஆலிவ் எண்ணெய் தலைமுடியை கனமாக மாற்றலாம்



ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தினால் அதை அலச கடினமாக இருக்கும்



எள் எண்ணெய் முடியை பிசுபிசுப்பாக மாற்றலாம்



கடுகு எண்ணெய் முடியின் கனத்தை அதிகரிக்கும்



ஜொஜோபா எண்ணெய் தலையில் அழுக்கு சேர வழிவகுக்கலாம்



பாதாம் எண்ணெய் லேசனதாக இருப்பதால் அதை பயன்படுத்தலாம்



லைட் வெயிட்டான ஆர்கன் எண்ணெயையும் பயன்படுத்தலாம்