கொண்டை கடலையை சாப்பிட்டா இவ்ளோ பலன் கிடைக்குமாம்!



சுண்டலில் வைட்டமின் பி1, பி2, பி3 உள்ளன



இதில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்



நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்



இதில் உள்ள பாஸ்பரஸ் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்



கொண்டை கடலையில் உள்ள வைட்டமின் கே, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது



இது தேவையான மெக்னீசியம் சத்துக்களை கொண்டுள்ளதால் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம்