நீங்கள் சாப்பிடும் இந்த காய் தைராய்டு பிரச்சனையை ஏற்படுத்துமா?



கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து முட்டைக்கோஸை அதிகமாக சேர்த்துக் கொண்டால், தாய்பாலின் சுரப்புகள் குறையலாம்



முட்டைகோஸ் அதிகம் சாப்பிடுவதால் வாயு பிரச்சினைகள் உண்டாகலாம்



சிலருக்கு முட்டைக்கோஸ் எப்போதும் ஒவ்வாது



இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கலாம்



செரிமான கோளாறுகள், வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



உடம்பில் அயோடின் குறைபாடுகள் உள்ளவர்கள் முட்டைக்கோஸை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்



அதிக அளவில் முட்டைகோஸ் சாப்பிட்டால் தைராய்டு போன்ற பிரச்சனைகள் வரலாம்



முட்டைகோஸ் அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்