டேட்டிங்கில் பல வகை உள்ளது அதில் ஒன்றுதான் பிளைன்ட் டேட்டிங்



பிளைன்ட் டேட்டிங் என்றால் தெரியாத இரண்டு நபர்கள் முதன் முதலில் சந்திப்பது ஆகும்



வெளிப்படையான மனதுடன் அவர்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்



சந்திக்க பொதுவான இடத்தை தேர்வு செய்து நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்



உங்களிடம் இல்லாததை இருக்கிறது என பொய் சொல்ல வேண்டாம்



அவர்களிடம் பேசும்போது நேர்மறையான எண்ணங்களுடன் பேச வேண்டும்



அவர்களுடன் இருக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்



நீங்கள் அணிந்திருக்கும் உடை அவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும்



அவர்களை சந்திக்க குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும்



உங்களுக்கு சங்கட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்