தாமரை தண்டின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?



இதில் குறைந்த அளவிலான கலோரி மட்டுமே உள்ளது



மெக்னீசியம், மற்றும் இரும்புசத்து போன்ற போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம்



வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவலாம்



மனித உடலின் சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை போக்க உதவலாம்