ஒரு மனிதனின் உடலில் முக்கிய அங்கமாக விளங்குவது சிறுநீரகம்



ஒவ்வொரு நாளும் சிறுநீரகம், தேவையற்ற விஷயங்களை அகற்றிவருகிறது



எலக்ட்ரோலைட்களை சமன் செய்கிறது, ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது



சிறுநீரகம் சிறப்பாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியம்



சிறுநீரகத்தை டீ டாக்ஸ் செய்ய உதவும் சில பானங்களை பற்றி பார்க்கலாம்..



கொத்தமல்லி ஜூஸ் குடிக்கலாம்



ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலக்கி குடிக்கலாம்



மாதுளை சாறை எடுத்துக்கொள்ளலாம்



பீட்ரூட் சாறு டீ டாக்ஸ் செய்ய உதவுகிறது



நெல்லி சாறை எடுத்துக்கொள்ளலாம்