உடல் எடையை குறைக்க உதவும் 3 அல்டிமேட் ஜூஸ்கள்!



கேரட் ஜூஸ்



இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் காணப்படுகின்றன



கேரட் ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடை குறையலாம்



முட்டைக்கோஸ் ஜூஸ்



முட்டைக்கோஸ் ஜூஸ், வயிற்று வீக்கத்தை நீக்கி, உடல் எடையை குறைக்கலாம்



செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும், அஜீரண பிரச்சனையும் நீங்கும்



முட்டைக்கோஸ் ஜூஸ், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, பசியையும் குறைக்கிறது



பீட்ரூட் ஜூஸ்



இதை குடிப்பதால் ஹீமோகுளோபின் அதிகரித்து சோர்வு நீங்கும்



பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையலாம்