காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லது தண்ணீர் அசிடிட்டியை குறைக்கும் தன்மை கொண்டது தண்ணீர் அமிலத்தின் வீரியத்தை குறைத்து வயிற்றை பாதுகாக்க உதவும் தினமும் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல் வராமல் இருக்கலாம் முதல் நாள் இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் குடிக்கலாம் கொத்தமல்லி விதையை ஊறவைத்து குடிப்பதால் தைராய்டு பாதிப்பை குறைக்க உதவலாம் சோம்பு மற்றும் சீரகத்தை ஊறவைத்து குடிப்பதால் வயிறு உப்புசத்திற்கு நிவாரணம் கிடைக்கலாம் உலர் திராட்சையை ஊறவைத்து குடிப்பதால் மாதவிடாய் சுழற்சி சீராகலாம்