எப்போதும் இனிப்பு சாப்பிடணும் போல இருக்கா? அதை குறைக்க இதை செய்யுங்க!

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் சுகர் க்ரேவிங் குறையலாம்

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது பசியைக் குறைக்க உதவும்

சர்க்கரை உணவுகளுக்குப் பதிலாக நுட்ஸ்,பழங்கள் போன்ற சிற்றுண்டிகளை சாப்பிடலாம்

தினசரி உடற்பயிற்சி செய்வதால் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த முடியும்

சுகர் கிரேவிங்கை அதிகரிக்கும் செயற்கையான இனிப்பு வகைகளை தவிர்க்கவும்

தூக்கமின்மை பசியின் ஹார்மோன்களை பாதித்து சுகர் க்ரேவிங்கை தூண்டலாம்

யோகா, தியானம் போன்றவற்றை செய்தால் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்