கண் பார்வைத்திறனை மேம்படுத்தும் ட்ரை ஃப்ரூட்ஸ்



பார்வைத்திறனை நாம் சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம்



பாதாம் கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது



வால்நட்ஸ்களில் ஒமேகா - 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது



முந்திரி, கண் ரெட்டினாவின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவும்



திராட்சைகளில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது



உலர் ப்ளூபெர்ரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது



வைட்டமின் ஏ சத்து அதிகம் கொண்ட பேரிட்சைப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது



ஆப்ரிக்காட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது



பிரசில் நட்ஸில் அதிகளவில் செலினியம் உள்ளது