ரோஸ் வாட்டர் முக அழகிற்கு நன்மை பயக்கும்



சில பொருட்களுடன் ரோஸ் வாட்டரை கலப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்



ரோஸ் வாட்டரை ஃபேஸ் ஆயிலுடன் கலந்து தடவவே கூடாது



ரோஸ் வாட்டர் எண்ணெயுடன் நன்றாக மிக்ஸ் ஆகாது



ரோஸ் வாட்டரை தடவி சிறிது நேரம் கழித்து எண்ணெய் தடவலாம்



வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையை சேர்க்க கூடாது



ரோஸ் வாட்டர் சிறிது அமிலத்தன்மை கொண்டது



சிலருக்கு சருமத்தில் எரிச்சல் அல்லது உணர்திறன் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்



ஆல்கஹால் அடிப்படையிலான டோனருடன் ரோஸ் வாட்டரைக் கலக்காதீர்கள்



சருமத்தில் அதிகப்படியான வறட்சி, அல்லது எரிச்சல் ஏற்படலாம்