முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்



மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமையானது அதிகரிக்கும்



வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வரலாம்



தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள்



ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்



உருளைக்கிழங்கு மசாஜ் செய்யலாம்



லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் மசாஜ் செய்யலாம்



வெங்காயச் சாறு மசாஜ் செய்யலாம்



முடி ஈரமாக இருக்கும் போது, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம்