ஸ்பாவுக்கு செல்லாமல் உங்கள் உடலையும் தோலையும் பாதுகாப்பது எப்படி உடலை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ளுங்கள் சரிவிகித உணவை உண்ணுங்கள் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும் மூலிகை தேநீர் சேர்த்துக் கொள்ளவும் உடற்பயிற்சி தவறாமல் செய்யுங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் நீராவி குளியல் செய்யவும் சர்க்கரை மற்றும் உப்பு அளவாக பயன்படுத்தவும்