உடல் குளிர்ச்சிக்காக சாப்பிடும் குல்கந்தில் மில்க் ஷேக் செய்யலாம்



ஒரு மேஜைக் கரண்டியை குல்கந்தை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்



இதனுடன் இரண்டு மேஜைக் கரண்டி ஐஸ் கிரீமை சேர்க்க வேண்டும்



இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ், காய்ச்சி ஆரவைத்த பால் ஒரு டம்ளர்



இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து டம்ளருக்கு மாற்றவும்



இதில் இரண்டு ஐஸ் கியூப்ஸை சேர்த்து பரிமாறினால் ஜில்லென்ற பானம் தயார்



அடிக்கின்ற வெயிலுக்கு இதமாக இந்த பானத்தை தயாரித்து குடிக்கலாம்