அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது? முட்டையை வேகவைப்பதால், செலினியம், ரிபோஃபிளேவின் சத்துக்கள் குறைந்துவிடும் அரைவேக்காடான ஹாஃப் பாயில் முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழியாது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல மிளகு, வெங்காயம் சேர்க்கப்பட்ட ஆம்லெட் சாப்பிடலாம் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாகச் சாப்பிடலாம் மஞ்சள்கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் இதய நோயாளிகள், உடல்பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது பச்சை முட்டை 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததல்ல