லெமன் டீ எத்தனை நன்மைகள் பாருங்க! மனநிலையை அமைதியாக வைத்திருக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வைட்டமின் சி அதிகம் உள்ளது உடல் உபாதைகளுக்கும் நன்மை தரும் செரிமான பிரச்சனைகளை நீக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் அமிலத்தன்மையை எளிதில் நீக்குகிறது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும் தினமும் லெமன் டீ குடித்து வந்தால், மெட்டபாலிசம் அதிகரிக்கும் கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்