காஃபி VS டீ உடலுக்கு நல்லது எது?



காலை எழுந்ததும் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு



டீ மற்றும் காஃபி இரண்டிலுமே மனித உடலுக்கு சிறிய அளவில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய கஃபைன் இருக்கிறது



ஆனாலும் கூட டீ மற்றும் காஃபி மூலம் பல நன்மைகளும் இருக்கிறது



காஃபி குடிப்பவர்கள் இறவில் உறங்கும் போது சில சிக்கல்களை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது



டீ மற்றும் காஃபி இரண்டில் உள்ள மூலப் பொருட்களுமே பாதிப்படையச் செய்கிறது



காஃபி அருந்துபவர்கள் மன ஒருங்கிணைப்பு குறைவானவர்களாகவே உள்ளனர் என்கிறது ஆய்வு



டீயை விட காஃபி தான் இதயத்திற்கு இதமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்



டீ குடிப்பவர்களின் எலும்புகள் மிகவும் வலிமையானதாக உள்ளது



காஃபியை விட டீயை தான் உடலுக்கு நல்லது என்கிற முடிவை கொடுத்திருக்கிறது