தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும் உடல் எடையைக் குறைக்க உதவும் உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையலாம் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்க உதவலாம் எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாக்க உதவும் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதை தடுக்கலாம் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவலாம்