உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பானங்கள்



செம்பருத்தி தேநீர் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்



தக்காளி சாறில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



பால் சேர்க்காத காஃபி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



தேநீர் வீக்கத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



மாதுளை பழச்சாறு இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவலாம்



அவகோடாவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரை அனுகவும்