இயற்கையான முறையில் கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உதவும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது.
பொருளான கிராம்பு நீரிழிவு நோயை எப்படி கட்டுப்படுத்த உதவும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
கிராம்பு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
கிராம் டீ குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக இருக்க உதவும்.
குடல் ஆரோக்கியமான இருந்தால் உடல்நலனும் அதற்கேற்றவாறு இருக்கும். நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு செரிமான மண்டலம் சீராக இயங்காது.
இதனால், இரத்தில் உள்ள சர்க்கரை அளவில் உங்களுக்கு மாற்றம் ஏற்படும்.
Centre For Disease Control And Prevention-ன் கூற்றுப்படி, சீரற்ற இரத்த சர்க்கரை அளவு வயிற்று பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தில் செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
இதை தடுக்க கிராம்பு டீ குடிப்பது நல்லது.
கிராம் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு உதவும்.
கிராம்பு டீ இன்சுலின் சென்சிடிவிட்டை அதிகரிக்கும். இது நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்து ஓர் நிலையாகும். இதனை தடுக்க தினமும் கிராம்பு டீ குடிக்கலாம்