சருமம் பளபளப்பிற்கு காரணமே இந்த கொலாஜன்தான்



உணவுமுறைகளிலேயே இந்த கொலாஜனை இயற்கையாகவே நாம் கொண்டுவந்துவிடலாம்



மாய்சரைஸர்கள், லோஷன்களில் கொலாஜன் கிடைக்கும்



மாத்திரைகளும் உண்டு ஆனால், இதையெல்லாம் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது



சோயா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்



வைட்டமின் C நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள் எடுத்துக் கொள்ளவும்



ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகைகள் எடுத்துக்கொள்ளலாம்



சாலமன், மாக்கேரல், டூனா மீன்கள்-ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன



பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றும் சியா, பிளக்ஸ் விதைகளையும் சாப்பிடலாம்



கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரை தவிர்க்க சொல்கிறார்கள்