ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி இதில் அதிகம் இருக்கு!

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆரஞ்சு

வைட்டமின் சி என்ற பெயரைக் கேட்டவுடனே நமக்கு ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள் நினைவுக்கு வரும்

ஆரஞ்சு பழம் 69.5 மில்லிகிராம் வைட்டமின் சியை நம் உடலுக்கு வழங்குகின்றது

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி பச்சை காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது. இது 132 மில்லிகிராம் வைட்டமின் சியை வழங்குகிறது

குடைமிளகாய்

ஒரு கப் நறுக்கிய குடைமிளகாயில் ஆரஞ்சு பழத்தை விட மூன்று மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. அதாவது 190 மி.கி

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் 78.9 மி.கி வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள ப்ரோமெலைன் என்ற நொதி உணவை உடைக்க உதவுகிறது

கிவி
தினமும் இரண்டு கிவி பழங்களை உட்கொள்வதன் மூலம் 137.4 மில்லிகிராம் வைட்டமின் சியைபெறலாம்


பப்பாளி

பப்பாளி வயிற்றுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதில் 88.3 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு 84.7 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கிறது