பாலை விட கால்சியம் அதிகமுள்ள உணவுகள்

Published by: ABP NADU

சூரியகாந்தி விதைகள் ரத்த வெள்ளையணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்

பீன்ஸில் வைட்டமின் சி,நார்ச்சத்து மட்டுமின்றி,இதில் கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது

தயிரில் சாப்பிட கால்சியத்துடன்,புரோபயோடடிக்களும் கிடைக்கிறது

அத்திப்பழத்தில் எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் இதில் அதிகளவில் உள்ளது

அனைத்து வகையான சீஸிலும் கால்சியம் உள்ளது

டோஃபுவில் கால்சியம் ,மெக்னீசியம் ,மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன

பசலைக்கீரையில் அதிக அளவில் கால்சியம் அடங்கியுள்ளன

எள்ளில் பாலை விட அதிக அளவில் கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன