மொத்தமாக ஸ்டோர் செய்து வைக்கும் அரியில் வண்டு வருகிறதா?



வண்டு, பூச்சி வராமலிருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



இரண்டு பிரியாணி இலைகளை எடுத்துக் கொள்ளவும்



இதை அரிசி டிரம்மில் அரிசியின் மீது போட்டு வைக்கவும்



வழக்கம் போல் அரிசி ட்ரம்மை மூடி வைக்கவும்



இப்படி செய்தால் அரிசியின் வண்டு, பூச்சி வராமலிருக்கும்



நன்றாக உலர்ந்த டிரம்மில் அரிசியை கொட்டி வைக்க வேண்டும்