என்றும் இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள்!



பெர்ரி பழங்களை சாப்பிடலாம்



கிவி பழம் வயது மூப்பு அறிகுறிகளை தடுக்கலாம்



அவகோடா சரும அழற்சியை போக்கலாம்



திராட்சை சருமத்தை இளமையாக வைக்க உதவலாம்



ஆரஞ்சு சரும சுருக்கத்தை போக்கலாம்



தர்பூசணி UV சேதத்தை தடுக்கலாம்



மாதுளை பழம் சருமத்தை காக்க உதவலாம்



பப்பாளி இளமை தோற்றத்தை பெற உதவலாம்



முன்குறிப்பிட்ட பழங்களை மாற்றி மாற்றி சாப்பிட்டு வரலாம்