சூரியகாந்தி விதைகளை சாப்பிட சுவையான வழிகள்!!

Published by: ABP NADU

சூப் வகைகளில் சூரியகாந்தி விதைகளை பயன்படுத்தலாம்



ஸ்மூதிகளில் சேர்த்துக்கொள்ளலாம்



சூரியகாந்தி விதைகளை தயிரில் சேர்த்தால் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்



காலை உணவு தாநியங்கள் அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம்



நட் பட்டரில் சூரியகாந்தி விதைகளை கலந்து சாப்பிடலாம்



வறுத்த சூரியகாந்தி விதைகளை காய்கறிகள் மற்றும் பழ சாலட்கலில் தூவுவதன் மூலம் சேர்த்து சாப்பிடலாம்



உலர்ந்த பழங்கள் மற்றும் டார்க் சாக்லெட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்



குக்கீஸ் போன்ற உணவு பொருட்களில் சேர்த்து சாப்பிடலாம்