11 நாட்கள் தூங்காம இருந்தா என்ன ஆகும்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

மனித வாழ்க்கையில் சாப்பிடுவது, அருந்துவது(குடிப்பது), தூங்குவது போன்றவை அனைத்தும் அவசியம்.

Image Source: pexels

ஒரு நாள் வேலைக்குப் பிறகு நாம் களைப்பாக இருக்கும்போது, உடலின் சக்தி குறைந்துவிடும்.

Image Source: pexels

களைப்புக்கு பிறகு, நம் உடலுக்கு உணவு மற்றும் தூக்கத்தின் வடிவில் எரிபொருள் அளிக்க வேண்டும்.

Image Source: pexels

ஒரு நாள் தூக்கம் குறைந்தால் போதும், நாள் முழுவதும் வீணாகிவிடும்.

Image Source: pexels

அப்படி இருக்கும்போது, 11 நாட்கள் தூங்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

Image Source: pexels

ஆராய்ச்சியின் படி, ஒரு நபர் 11 நாட்கள் தூங்காமல் இருந்தால் அவர் இறக்க நேரிடலாம்.

Image Source: pexels

ஆரம்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். பின்னர் அவை மெதுவாக வளரும்.

Image Source: pexels

அதன் பிறகு கவலை மற்றும் பயம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

Image Source: pexels

11-வது நாளில் அந்த நபர் பைத்தியமாகிறார். 12-வது நாளில் அவர் இறந்துவிடுவார்.

Image Source: pexels