வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்! துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது சீஸ், பால், தயிர் போன்றவற்றை அளவாக எடுத்து கொள்ளவும் மைதா உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும் காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்றவற்றை அளவாக சேர்க்கவும்