தூங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு காஃபின் உட்கொள்வதை நிறுத்த வேண்டும்
இரவு 11-12 மணிக்கு தூங்கினால், மதியம் 2 மணிக்குப் பிறகு நீங்கள் டீ அல்லது காபி சாப்பிடக்கூடாதாம்
மாலையில் தேநீர் அருந்தினால் கல்லீரல் சரியாக செயல்பட சிரமப்படுகிறது
மாலை தேநீர் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது
இரவில் தூங்குவதில் சிரமம் உள்ளவர்கள் மாலையில் தேநீர் அருந்தக் கூடாது
மன அழுத்தத்தில் இருந்தால் மாலையில் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்
வாயு அதிகமாக இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும்
சருமம் மற்றும் முடி வறண்டவர்கள் மாலையில் தேநீர் அருந்தக்கூடாது
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருந்தால் அல்லது நீங்கள் எடை குறைவாக இருந்தால், மாலை தேநீரை தவிர்க்கவும்