தினமும் அரை கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிங்க... ஏன்னு தெரியுமா?



சுரைக்கையில் கார்போஹைட்ரேட் , வைட்டமின்கள், மினெரல்ஸ் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன



உடம்பில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுகின்றன



செரிமானம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்



சுரைக்காயில் நார்ச்சத்து மிக அதிக அளவில் இருக்கின்றன



நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம்



சுரைக்காய் பழச்சாற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது மற்றும் வயிற்றுப் போக்கை நிறுத்தவும் உதவுகின்றன



இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்



சுரைக்காய் சாறு குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படலாம்