ஒரு எலுமிச்சைப் பழ தோலில் உப்பை தொட்டு தோசைக்கல்லில் தேய்க்கவும்



பின்னர் வெறும் தண்ணீரில் கழுவி அதை அடுப்பில் வைக்கவும்



சிறிதளவு தண்ணீரில் சமையல் எண்ணெய்யை கலந்து வைக்கவும்



இந்த எண்ணெய்யை தோசைக்கல்லில் தேய்த்து விட்டு தோசை சுடவும்



ஒவ்வொரு முறை தோசை சுடும் போதும் இதே போன்று செய்ய வேண்டும்



இப்படி செய்தால் தோசைக் கல்லில் தோசை ஒட்டாமல் வரும்



கல்லை கழுவ தோல் மற்றும் பழத்தையும் பயன்படுத்தலாம்