வெயிட் குறைக்க இருக்கு சியா சீட்ஸ்



எடை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது சியா சீட்ஸ்



இரண்டு ஸ்பூன் சியா விதை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்



தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்



தயிர் ஓட்ஸ் ஆகியவற்றில் கூட சேர்ந்தது சாப்பிடலாம்



நார்ச்சத்து அதிகம் உள்ளது வயிற்றை சுத்தமாக்கும்



நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைக்கும்



21 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்



ஊற வைத்து காலையில் தயிரில் கலந்து சாப்பிடலாம்



உடல் பருமனை குறைக்க மற்ற உணவுகளை விட சியா விதை பயனுள்ளதாக இருக்கும்